சக்கரவர்த்தி திருமகன்  நம் சரித்திரத்தின் தலைமகன்

ஸ்ரீ ராம காவியம் வால்மீகி என்ற கவிஞனின் கற்பனையில் உதித்த ஒரு கட்டுக்கதை அல்ல, மாறாக அது, பெருமை வாய்ந்த இந்த பாரத மண்ணை மாண்போடு ஆண்ட சூரிய வம்ச வழியில் …